| 245 | : | _ _ |a திம்மணாச்சாரி குப்பம் சமணப்படுக்கைகள் - |
| 300 | : | _ _ |a கி.மு.3-கி.பி.3-ஆம் நூற்றாண்டு |
| 500 | : | _ _ |a சமணம், சமணர், குடைவரை, படுக்கைகள், குகைத்தளம், நிசீதிகை, பஞ்சபாண்டவர் மலை, பஞ்சபாண்டவர் குகை, திம்மணாச்சாரி குப்பம், வேலூர், முனிவர்கள், சமயம் |
| 520 | : | _ _ |a தமிழகத்தின் பல்வேறு மலைத்தொடர்களில் இயற்கையாக அமைந்த குகைத்தளங்களில் சமணம், பௌத்த, ஆசீவக சமயங்களைச் சார்ந்த முனிவர்கள் தங்கியிருந்தனர். அவர்களின் இக்குகைத்தளங்களில் படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. நினைவுப்படுக்கைகளை வெட்டியவர் பெயரும், முனிவர் பெயரும் கல்வெட்டில் படுக்கைகளின் அருகே வெட்டப்படும்.அவற்றுள் ஒன்றாகிய திம்மண்ணாச்சாரி குப்பம் பஞ்சபாண்டவர் மலையில் அமைந்துள்ள இந்த படுக்கைகள் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் எதுவுமின்றி அமைந்துள்ளது. |
| 653 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 700 | : | _ _ |a குரங்குமலை சமணர் படுக்கை, திருவலம் வல்லநாதர் கோயில் |
| 710 | : | _ _ |a திரு.சரவணராஜா |
| 752 | : | _ _ |a திம்மணாச்சாரி குப்பம் பஞ்சபாண்டவர் குகை |c திம்மணாச்சாரி குப்பம் |d வேலூர் |f வேலூர் |
| 906 | : | _ _ |a குடைவரைக்கோயில் |
| 914 | : | _ _ |a 12.917361 |
| 915 | : | _ _ |a 79.202763 |
| 934 | : | _ _ |a வேலூர் மாவட்டம் பூட்டுதாக்கில் இருந்து மேல குப்பம் மலை கிராமத்துக்கு செல்லும் வழியில் திம்மணாச்சாரி குப்பம் (TC Kuppam) என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி சில மலை தொடர்கள் காணப்படுகின்றன. இங்கு உள்ள பஞ்சபாண்டவர் மலையில் சமணர் தடயங்கள் காணப்படுகின்றன. அங்கே உயரமாகஉள்ள பாறை பின்புறம் சிறிய குகை போன்ற இயற்கை அமைப்பின் உள்ளே, அரை வட்ட வடிவில் 7 கல் படுக்கைகள் வெட்டபட்டுள்ளது,இவற்றில் 4 படுக்கைகள் மட்டுமே வழு வழுப்பாகவும்,மற்றவை மென்கோடுகளாகவும் வெட்டப்பட்டுள்ளன. |
| 995 | : | _ _ |a TVA_MON_00074 |
| barcode | : | TVA_MON_00074 |
| book category | : | குடைவரைக் கோயில்கள் |
| Primary File | : |